எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் Tamil literary talks என்ற பெயரில் தமிழ் நவீன இலக்கியத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் காணொளித்தொடரை யூடியூபில் தொடங்கியிருக்கிறார். தெளிவாகவும் எளிமையாகவும் இலக்கிய அடிப்படைகளை பேசுகிறார். இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவும் பதிவுகள்.