பாவண்ணனுக்கு இயல்

2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. பாவண்ணன் ஏற்கனவே மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். நாற்பதாண்டுகளாக எழுதிவருபவர்.

பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்

பாவண்ணன் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைசக்கரவர்த்தி உலா
அடுத்த கட்டுரைஇயல் விருதுகள் – 2022