கே.நல்லதம்பியின் யாத் வஷேம்

கே.நல்லதம்பி தமிழ் விக்கி

கே.நல்லதம்பி மொழியாக்கம் செய்த யாத் வஷேம் கன்னடத்தில் நேமிசந்திரா எழுதிய நாவல். யூதர்களின் இடப்பெயர்வை பின்னணியாகக் கொண்டு இன்றைய இஸ்ரேலின் அறத்தை உசாவும் நாவல். 2022 ஆம் ஆண்டுக்கான மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளது.

பாவண்ணன் அதைப்பற்றி எழுதிய கட்டுரை

யாத் வஷேம், அமைதியிழக்க வைக்கும் நாவல்

முந்தைய கட்டுரைகண்ணீரின் பாதை
அடுத்த கட்டுரைகவிதைகள் மாத இதழ், டிசம்பர்