அருளவதாரம்

இன்றும் காவியங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு வாசகர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை.  வி.மரிய அந்தோனி  1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் அருளவதாரம் என்னும் காவியத்தை எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் அக்காவியம் நூலாக வெளிவந்தது. தமிழ்வாசகன் மேல் வைத்த எந்த நம்பிக்கையில் எழுதினார் என தெரியவில்லை.

மரிய அந்தோனி நாகர்கோயில்காரர். மறவன்குடியிருப்பில் வாழ்ந்தார்.

அருளவதாரம் 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா – கடிதம்
அடுத்த கட்டுரைசிலுவையின் நிழலில்