விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா 2022 December 19, 2022 ஒவ்வொரு ஆண்டும் எழுதும் ஒரு வரி உண்டு. விஷ்ணுபுரம் விருதுவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரியதாகிக்கொண்டு செல்கிறது. இந்த ஆண்டு இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே பெரிய விழா. மிக நிறைவான நிகழ்வு. அமர்வுகள்.