இன்னொரு சினிமா பேட்டி

திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்தேன். செப்டெம்பரில் இரு படங்களின் வெளியீட்டை ஒட்டி பேசவேண்டியிருந்தது. பின்னர் ஒவ்வொரு ஊடகநண்பருக்காகவும் பேசும்படி ஆகிவிட்டது. பெரும்பாலும் இந்த புதிய ஊடகங்களில் உற்சாகமான புதிய இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். முடியாது என மூர்க்கமாகச் சொல்லமுடியாத நிலை

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2022
அடுத்த கட்டுரைபனியும் பண்படலும் – கடிதம்