அமெரிக்க நண்பர் விவேக்கின் மகள் வர்ஷா அனுப்பிய வீடியோ இது. தமிழ்க் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் எதற்கு வாசிக்கப்படவேண்டும் என்பதற்கு இந்த சிறு வீடியோ ஓர் உதாரணம். சட்டென்று தமிழ்ப்பண்பாடு, தமிழக உணர்வுநிலைகள் என ஒரு முழுமையான சித்திரமே குழந்தைகளைச் சென்றடைகிறது.
உண்மை, இந்தியக் கல்விமுறையில் குழந்தைகள் பொதுவாக வாசிப்புக்கு பழகியிருப்பதில்லை. மிகமிக குறைவாகவே அப்பழக்கம் வெளியே இருந்து அளிக்கப்படுகிறது. வாசிக்கும் குழந்தைகளை இந்நூல் சென்றடையுமெனில் நன்று
Stories of the True : Translated from the Tamil by Priyamvada