ஆயிரம்கரங்கள்

httpv://www.youtube.com/watch?v=nQX2iqK7O5c

அற்புதம்!

தாவோயிசத்தின்  Guyan Yin என்ற தேவியை சித்தரிக்கும் நடனம்..

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே

என்ற நம்மாழ்வார் திருவாய்மொழியும்  நினைவில்  எழுகிறது..

அன்புடன்,
ஜடாயு


http://www.tamilhindu.com/author/jatayu/

முந்தைய கட்டுரைபடைப்பாளிகளின் மேற்கோள்கள்
அடுத்த கட்டுரைகாந்தியும் அரட்டையும்