திருவனந்தபுரம் திரைவிழாவில்…

திருவனந்தபுரம் திரைவிழாவில் மறைந்த மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் நினைவாக அவர் எழுதி வெளிவந்த பாலேரி மாணிக்கம் – ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா என்னும் படம் 13 டிசம்பரில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி மாலை 6 மணிக்கு டி.பி.ராஜீவன் நினைவுச் சிற்றுரை ஒன்றை நான் நிகழ்த்துகிறேன்.

இடம் கலாபவன் திரையரங்கம்

நாள் 13 டிசம்பர் 2022

நேரம் மாலை 6 மணி

முந்தைய கட்டுரைபெங்களூர் இலக்கிய விழா
அடுத்த கட்டுரைஅம்மாவின் பேனா – ஒரு கடிதம்