ருக்மிணி லட்சுமிபதி

அரசியல் களம் மாறும்போது அரசியல்வாதிகள் மறக்கப்பட்டுவிடுகிறார்கள். அதில் சிலசமயம் முதன்மையான சாதனையாளர்களும் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டியுள்ளது. அவர்களில் ஒருவர் ருக்மணி லட்சுமிபதி. இன்றைய பெண்களுக்கு முன்னுதாரணமாக அமையத்தக்க ஓர் ஆளுமை

ருக்மணி லட்சுமிபதி

ருக்மணி லட்சுமிபதி
ருக்மணி லட்சுமிபதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகதைகள், கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – சில பதில்கள்