நண்பர் ரஃபீக் இஸ்மாயீல் இயக்கி வெளிவரும் ரத்தசாட்சி திரைப்படம் இன்றுமுதல் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இந்தியாவிலேயே மிகக்குறைவான கட்டணம் கொண்ட ஓடிடி தளம் இது. ஒருநாளுக்கு ஒரு ரூபாய் என்னும் அளவில். தெலுங்கு,தமிழ் திரைப்பட ரசிகர்கள் பார்க்க ஏராளமான சினிமாக்கள் அதிலுள்ளன என்கிறார்கள். தெலுங்கின் தமிழ் வடிவங்களும்