சின்ன ஞானங்கள் -கட்டுரை

மாஸ்கோ நகரத்தில் நடத்தப்படும் கிளாசிக்கல் நாடகங்கள் உலக இலக்கியத்தைத் திறந்து காட்டும் வாயில்களாகக் குழந்தைகளுக்கு அமைந்திருப்பது போன்ற நிகழ்வுகள் தமிழக் சூழலில் அரங்கேற “சின்னச் சின்ன ஞானங்கள்” மறை நூல் வழி அமைக்கும் என்று நம்புவோம். பெரும் ஞானிகள் சொல்லக்கூடிய விஷயங்களை பிஞ்சுக் குழந்தைகள் சொல்லிக் கேட்ட “யதி”யின் அனுபவக் கனிவை நாமும் பெறுவோம்.

சின்னச்சின்ன ஞானங்கள் வாங்க


சின்னச்சின்ன ஞானங்கள் -கடிதம்

முந்தைய கட்டுரைவரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்
அடுத்த கட்டுரைதாக்குப்பிடிப்பியம் -வி.கெ.என்