விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் – மமங் தய்

திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பாகவே அமைந்துவிட்டது. தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா ஒரு தனித்த வழியில் செல்பவர். அருணாச்சலப் பிரதேசமும் அப்படித்தான். மறைந்திருக்கும் நிலம் என அதை மமங் தய் குறிப்பிடுகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் இலக்கிய முகம் என அறியப்படும் ஆளுமை. இதழியல், சமூகப்பணி, நாட்டாரியல், கல்வி, இலக்கியம் என பல தளங்களில் சாதனைகள் நிகழ்த்தியவர். விஷ்ணுபுரம் 2022 விழாவின் சிறப்பு விருந்தினராக மமங் தய் கலந்துகொள்கிறார்.

மமங் தாய் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைமமங் தாய் கவிதைகள்
அடுத்த கட்டுரைபோகனின் திகிரி