அஞ்சலி- நாரணோ ஜெயராமன்

தமிழ் நவீனக் கவிதையின் உருவாக்க காலத்தில் செயல்பட்டவர்களில் ஒருவர் பேராசிரியர் நாரணோ ஜெயராமன். கசடதபற போன்ற இதழ்களில் எழுதினார். பிரமிள் முன்னுரையுடன் அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியாகியது. சுந்தர ராமசாமி நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதிய பல்லக்கு தூக்கிகள் தொகுப்பின் முன்னுரை நாரணோ ஜெயராமன் எழுதியது.  தத்துவப்பேராசிரியராக இருந்தார். அவருடைய எழுத்துவாழ்க்கை எழுபதுகளிலேயே நின்றுவிட்டது.

நாரணோ ஜெயராமன்

முந்தைய கட்டுரைஎன்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கு விருது
அடுத்த கட்டுரைஇனிமையின் கணங்கள் – கடிதங்கள்