வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்

வல்லினம் மலேசியா இணைய இதழ் இந்த மாதம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 25 நவம்பர் 2022 அன்று காலை நான் வாசகர்களுடன் உரையாடுகிறேன். என்னுடைய அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம்  Stories of the True வெளியிடப்படுகிறது

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா நிகழ்ச்சி நிரல்

வல்லினம் இதழ்

Jeyamohan: The Free and Ferocious Elephant of Tamil Literature

GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

முந்தைய கட்டுரைஆழத்தை துப்பறிதல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊத்துக்காடு