ஸ்வீடன் வானொலி, நூலகம்

ஃபின்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்கு வந்துவிட்டேன். ஓர் இரவு ஒரு ஆடம்பரக் கப்பலில் பயணம். இன்று வானொலியில் ஒரு பேட்டி. இணையத்தில் கேட்கலாம் (Twitter spaces link ). ஸ்வீடனில் ஒரு நூலகத்தை திறந்து வைக்கிறேன்

முந்தைய கட்டுரைதனிமையோகம்
அடுத்த கட்டுரைஅறைக்கலன், வெண்முரசில் இருந்ததா?