மயிலாடுதுறை பிரபு – ஒரு போராட்டம்

ஒரு பொது விஷயத்தில் சட்டபூர்வமான நியாயம் தீர்வாக இருக்க வேண்டும் என்று முயற்சிகளை முன்னெடுத்ததன் விளைவாக இன்று நான் தாக்கப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. நான் தாக்கப்படலாம். என் மீது பொய் வழக்குகள் போடப்படலாம். அவ்வாறான ஒரு சூழ்நிலை உண்டாகியிருப்பதால் எதற்காக நான் முயற்சி செய்தேன் என்பதை விரிவாக விளக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. எனவே இதனை விளக்குகிறேன்.

நான் தாக்கப்படலாம்

முந்தைய கட்டுரைபௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-1
அடுத்த கட்டுரைமாயங்களின் உலகம்- கடிதங்கள்