ஆ.சிங்காரவேலு முதலியார்

தமிழறிஞர்களில் எவரெல்லாம் பாடநூல்களில் இடம்பெறுகிறார்கள் என்று பார்த்தால் ஒன்று தோன்றியது. ஏதேனும் அரசியலுடன் தொடர்புடையவர்களே பெரும்பாலும் பாடநூல்கள் வழியாக அடுத்த தலைமுறைக்குச் செல்கிறார்கள். திராவிட இயக்கம் அவர்களின் அறிஞர்களை மட்டுமே முன்வைத்தது. அதற்கு முன் காங்கிரஸ் செய்ததும் அதுவே. அதனால்தான் தமிழுக்குப் பெரும்பணி ஆற்றிய ஆ,சிங்காரவேலு முதலியார் பற்றி நாம் பாடநூல்களில் தெரிந்துகொள்ளவே இல்லை. அபிதானசிந்தாமணி பற்றியும்.

ஆ.சிங்காரவேலு முதலியார்

ஆ. சிங்காரவேலு முதலியார்
ஆ. சிங்காரவேலு முதலியார் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள்