வ.ரா

சிலர் வாழ்நாள் முழுக்க இலக்கியத்தில் செலவிட்டிருப்பார்கள். இலக்கிய ஆளுமையாக திகழ்ந்திருப்பார்கள். இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருப்பார்கள். ஆனால் தங்களுக்கென குறிப்பிடும்படியான இலக்கிய ஆக்கங்கள் இல்லாத நிலையில் காலத்தால் மறக்கப்பட்டுமிருப்பார்கள். மலையாளத்தில் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை அப்படிப்பட்ட ஆளுமை. தமிழில் வ.ரா அவ்வகையானவர். இலக்கியவாதிகளை உருவாக்கிய இலக்கிய மையம் அவர். ஆனால் இன்று அவர் பாரதியாரின் வரலாற்றை எழுதியவர் என்று மட்டுமே அறியப்படுகிறார்

வ.ராமசாமி ஐயங்கார்

முந்தைய கட்டுரைநான்தான் ஔரங்கசீப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர்
அடுத்த கட்டுரைமமங் தாய் – அருணாச்சல் கதைகள் 2