ஏ.சி.செட்டியார் என அழைக்கப்படும் அ.சிதம்பரநாதன் செட்டியார் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களில் ஒருவர். தமிழிலக்கிய ஆய்விலும், தமிழிலக்கியத்தை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ததிலும் பங்களிப்பாற்றியவர். நவீன இலக்கிய அறிதலும் கொண்டிருந்தார். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய முதல் ஆய்வுநூலை எழுதினார்
ஏ.சி.செட்டியாரின் மறைவு இன்றளவும் தமிழ்ச்சூழலில் ஒரு மர்மமாக நீடிக்கிறது.