சாமுவேல் கிரீன்

எம்.வேதசகாயகுமாரின் மாணவி ஒருவர் தமிழில் மருத்துவக் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். தமிழில் ஆங்கில மருத்துவக் கலைச்சொற்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் உருவானவை என அந்த ஆய்வேட்டை படித்து அறிந்துகொண்டேன். அதற்குக் காரணம் தமிழ்ச்சூழலில் முதலில் ஆங்கில மருத்துவம் வேரூன்றியது அங்குதான் என்பதே. குறிப்பாக டாக்டர் சாமுவேல் கிரீன். அவர் அங்கேயே உள்ளூர் மக்களுக்கு ஆங்கில மருத்துவம் கற்பித்து ஓரு மருத்துவ அணியையே உருவாக்கியவர்

சாமுவேல் கிரீன்

சாமுவேல் கிரீன்
சாமுவேல் கிரீன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவள்ளலார், கடிதம்
அடுத்த கட்டுரைஅகிலனும் சுந்தர ராமசாமியும்