ஊத்துக்காடு

அருண்மொழியை கடுப்பேற்ற நான் அடிக்கடி (உச்ச ஸ்தாயியில்) பாடும் பாடல் ‘தாயே யசோதா!” . அதை பல கர்நாடக வித்வான்கள் “தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த..” என்றுதான் பாடியிருப்பார்கள். ன்+அ புணர்ச்சியும், அதில் உச்சரிப்பில் அழுத்தம் விழுவதும் உருவாக்கும் மாயம். கிருஷ்ணன் ஒரு நாயர் என்பதை இந்தப்பாடல் ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.(இதைச்சொன்னால் தஞ்சை காவேரிக்கரைப்பகுதி பெண்கள் கோபம் கொள்கிறார்கள்)

இதன் ஆசிரியர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர். தமிழில் நாம் ரசிக்கும் பல இசைப்பாடல்கள் அவரால் எழுதப்பட்டவை

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைநமது அறிவியலும் நமது புனைகதையும்