விஷ்ணுபுரம் விருந்தினர் 6, விஜயா வேலாயுதம்

விஷ்ணுபுரம் 2022 விருதுவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகிய வாசகர் கருத்தரங்கில் கோவை விஜயா பதிப்பகம் நிறுவனரும் இலக்கிய ஆர்வலருமான விஜயா வேலாயுதம் கலந்துகொள்கிறார். விஜயா வேலாயுதம் சென்ற நாற்பதாண்டுகளாக இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். 1990 டிசம்பரில் என் முதல் நூல் ரப்பர் வெளிவந்தது. 1991 ஜனவரியில் எனக்கு முதல் வாசகர்கடிதம் வந்தது, விஜயா வேலாயுதம் அனுப்பியது. மார்ச் மாதம் அவர் கோவையில் எனக்காக ஒரு விழா ஏற்பாடு செய்தார். எனக்கு நடத்தப்பட்ட முதல் விழா அது.

விஜயா வேலாயுதம் தமிழ் விக்கி


விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

முந்தைய கட்டுரைடி.பி.ராஜீவன் – சாம்ராஜ்
அடுத்த கட்டுரைஇந்துமதம் என ஒன்று உண்டா, கடிதம்