ஜ.ரா.சுந்தரேசன்

ஜ.ரா.சுந்தரேசன் நாவல்கள் இன்று இணையத்தில் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் அவர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதிய அப்புசாமி -சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் பரவலாக அனைவரும் அறிந்தவை. அன்றைய வார இதழுக்கான நகைச்சுவை கொண்டவை. அவர் எழுதிய நெருங்கி நெருங்கி வருகிறாள் ஒரு நல்ல ஆவிக்கதை

ஜ.ரா. சுந்தரேசன்

ஜ.ரா.சுந்தரேசன்
ஜ.ரா.சுந்தரேசன் – தமிழ் விக்கி

அப்புசாமி சீதாப்பாட்டி

அப்புசாமி-சீதாப்பாட்டி
அப்புசாமி-சீதாப்பாட்டி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-5, கமலதேவி
அடுத்த கட்டுரைசினிமாவும் ஓவியங்களும்