ந.பிச்சமூர்த்தியும் தாகூரும்

ந. பிச்சமூர்த்தி பற்றி யோசிக்கும்போதெல்லாம் அவருடைய தாகூர்பாணி முகம் நினைவில் எழும். ஆதர்ச எழுத்தாளர்கள் போல தோற்றத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர் உண்டு. சிலர் மிகச்சரியாக மூல ஆளுமையாகவே தெரிவார்கள். ஆனால் அந்த முயற்சியில் தன் சுயம் வெளிப்பட, தனக்கென ஒரு தனி தோற்றத்தை அடைபவர் மிகச்சிலர். ந.பிச்சமூர்த்தி அவர்களில் ஒருவர்

ந. பிச்சமூர்த்தி. தமிழ் விக்கி 

ந. பிச்சமூர்த்தி
ந. பிச்சமூர்த்தி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகதாநாயகி, கடிதம்
அடுத்த கட்டுரைஇந்து என உணர்தல்