கு.ப.ராஜகோபாலன்

தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எவ்வளவு குறைவான தரவுகள் கிடைக்கின்றன என்பது போல திகைப்பூட்டுவது வேறொன்றில்லை. பெரும்பாலானவர்களைப் பற்றி மேலோட்டமான அனுபவக்குறிப்புகளில் வரும் செய்திகளே உள்ளன. சாகித்ய அக்காதமி முதலிய அமைப்புகள் வெளியிடும் வாழ்க்கைவரலாற்று நூல்களிலேயே ஒரேயொரு அத்தியாயம் அளவுக்கு, சுருக்கமான செய்திகள் மட்டுமே இருக்கின்றன. எஞ்சியவை முழுக்க கதைகள் பற்றிய ஆய்வுகள்தான்.

தேடித்தேடிச் சேகரித்த இச்செய்திகளுடன் இணையும் தொடுப்புகள் வழியாக ஓரளவு அக்கால இலக்கியச் சூழலையும், அதில் கு.ப.ராவின் இடத்தையும் ஒருங்கிணைத்துக்கொள்ள முடியும்

கு.ப.ராஜகோபாலன்

கு.ப. ராஜகோபாலன்
கு.ப. ராஜகோபாலன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅரையர் சேவை, கடிதம்
அடுத்த கட்டுரைஇந்து மதம், இந்திய தேசியம்