மைத்ரி, இணைய விவாதம்

வணக்கம்

தகடூர் புத்தகப் பேரவை ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இணைய வழியாக தொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது

 இவ்வாரம் 

 நூல் : மைத்ரி

 அறிமுகம் : மு.தண்டபாணி

 ஏற்புரை: அஜிதன்

                       நூலாசிரியர்

 நிகழ்வில் நூலாசிரியரோடு வாசகர்கள் கலந்துரையாடலாம்.

 நண்பர்களை பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.

  நன்றி.

நாள் : 23.10.22 ஞாயிறு இரவு 8 மணி

zoom ID : 9805204425

Password தேவையில்லை.

Link :

https://us02web.zoom.us/j/9805204425

YouTube Live : தகடூர் புத்தகப் பேரவை

. தங்கமணி 

தகடூர் புத்தகப் பேரவை 

தருமபுரி

முந்தைய கட்டுரைஇந்து மதம் என ஒன்று உண்டா?- 2
அடுத்த கட்டுரைபீட்டர் செல்லர்ஸ் – கடிதம்