கவிதைகள் இதழ், அக்டோபர்

அன்புள்ள ஜெ,

அக்டோபர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், சிங்கப்பூர் லதா, ரமேஷ் பிரேதன், ஶ்ரீநேசன் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, அழகுநிலா, பாலாஜி ராஜு, மதார் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘கவிதையின் மதம்’ என்ற தலைப்பில் தேவதேவன் அரூ இதழில் எழுதிவரும் கவிதை குறித்தான கட்டுரை தொடரின் முதல் கட்டுரையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.
நன்றி,
ஆசிரியர் குழு.
முந்தைய கட்டுரைஎழுத்தறிவித்தல், கடிதம்
அடுத்த கட்டுரைகோவையில் பேசுகிறேன்