அருண்மொழி பேட்டி -அவள் விகடன்

அருண்மொழியை 1997 வாக்கில், அவள் சின்னப்பெண்ணாக இருந்தபோது சினேகிதன் என்னும் புகைப்பட நிபுணர் படம் எடுத்தார். பெரும்பாலான புகைப்படங்களில் பெப்பெரெப்பே என்றுதான் இருப்பாள். போஸ் கொடுக்க முடியாது. இயல்பாக இருக்கும்போது எடுத்தால்தான் உண்டு.

இந்த அவள் விகடன் பேட்டிக்காக எடுக்கப்பட்ட படங்களில் தோரணையாக போஸ் கொடுத்திருக்கிறாள். ‘செலிபிரிட்டி’ ஆகிவிட்டால் எல்லாமே தானாக வந்துவிடும்போல. நமக்குத்தான் இன்னும் அதெல்லாம் பிடிகிடைக்கவில்லை.

அருண்மொழி நங்கை – அவள் விகடன் பேட்டி

முந்தைய கட்டுரைசிவஞான சித்தியார் – முன்விலைத்திட்டம்
அடுத்த கட்டுரைவிளாத்திக்குளம் சுவாமிகள்