மொழி, ஒரு போட்டி

அன்புள்ள ஜெ,

நேற்று, செப். 30 (சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்) அன்று ‘மொழி’ தளம் வெளியிடப்பட்டது.

http://www.mozhi.co.in

எங்கள் செயல்பாடுகளின் தொடக்கமாக புதிய மொழிபெயர்ப்பாளர்களை கண்டடையும் நோக்குடன் தமிழ்-ஆங்கில சிறுகதை மொழியாக்கப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். எழுத்தாளர் அ. முத்துலிங்கம், மொழிபெயர்ப்பாளர்கள் என். கல்யாண் ராமன் மற்றும் தீபா பஸ்தி ஆகியோர் நடுவர்கள். முதல் பரிசு ₹25,000. பரிசுகளை வழங்குவோர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் விஷ்ணுபுரம் பதிப்பகம். அவர்களுக்கு எங்கள் நன்றி.

போட்டி விபரங்கள் – The Mozhi Prize

மிக்க நன்றி,

சுசித்ரா

ப்ரியம்வதா

மொழி இணையதளம்

Mozhi on Twitter

முந்தைய கட்டுரை‘ரிவியூஸ்!!!’
அடுத்த கட்டுரைதிருமா 60- கடிதங்கள்