டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம் என்னும் அங்கத நாடகம் சினிமாவாகவும் வெற்றிபெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேலிநாடகம் (பிரகசனம்) அல்லது கேலிக்கூத்து என்னும் வடிவம் சட்டென்று மிகப்பிரபலமாக ஆனது. பெரும்பாலும் அது அன்று உருவாகிவந்த நவீன வாழ்க்கைமுறைமேல் விமர்சனமாக இருந்தது. ஒரு புதுயுகம் பிறப்பதைக் கண்டு பழைய யுகம் அடைந்த பீதி அதன் உள்ளுறையாக இருந்ததா?

டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம்
டம்பாச்சாரி விலாசம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிண்ணில் வாழும் தேவன்
அடுத்த கட்டுரைபெரும்புரவி