செய்குத்தம்பி பாவலர் எனும் வியப்புநிகழ்வு

சென்ற நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய அறிஞர் சைவசித்தாந்த அரங்குகளில் பேருரைகள் ஆற்றினார் என்றும், சைவசித்தாந்த மரபைச் சேர்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் அவரை போற்றினர் என்பதும் இன்று அரிய செய்திகளாக இருக்கக்கூடும். இனி ஒருபோதும் அது நிகழ வாய்ப்பில்லை என்றுகூட தோன்றுகிறது.

நாகர்கோயில் செய்குத்தம்பி பாவலர் தமிழில் அவ்வகையில் ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும்

செய்குத்தம்பி பாவலர்  

செய்குத்தம்பி பாவலர்
செய்குத்தம்பி பாவலர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல்
அடுத்த கட்டுரைதனிமையும் இருட்டும்