ஞானக்கூத்தன், நினைவுகள்

பதிவுகள் போடும்போது சிலசமயம் ஆச்சரியமளிப்பவை விருதுகளின் பட்டியல். சிலருக்கு அவர்களைப் பற்றிய ஒட்டுமொத்த பதிவை விடவும் பெரியது விருதுகள் மற்றும் பட்டங்களின் பட்டியல். ஆண்டுக்கு இரண்டு விருதுகளுக்குக் குறையாமல் விருது வாங்கியிருக்கிறார்கள் பலர்.

ஆனால் ஞானக்கூத்தன் தமிழ் புதுக்கவிதையின் முதன்மைப்பெயர்களில் ஒன்றாக இருந்தபோதிலும்கூட ஓரிரு விருதுகளையே பெற்றிருக்கிறார். அவையும் சிறிய விருதுகள். விஷ்ணுபுரம் விருது அவருக்கு அளிக்கப்பட்டமையின்பொருட்டு நண்பர்கள் அனைவரும் பெருமைகொள்ளலாம்.

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்
ஞானக்கூத்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்
அடுத்த கட்டுரைஅவர்கள்