தமிழில் மிக முக்கியமான பல படைப்பாளிகள் பற்றிய செய்திகளே கிடைக்காத சூழலில் விமர்சகரான தி.க.சிவசங்கரனின் வாழ்க்கை ஏறத்தாழ முழுமையாக பலரால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய கம்யூனிஸ்டுக் கட்சிச் சார்பு அதற்கு ஒரு காரணம் என்றாலும் வாழ்நாள் முழுக்க அடுத்த தலைமுறையுடன் இலக்கிய உரையாடலை நிகழ்த்த அவர் தயாராக இருந்ததே அதைவிட முதன்மையான காரணம் என்று படுகிறது.
தமிழ் விக்கி தி.க.சி- உரையாடலில் வாழ்ந்தவர்