அன்புள்ள ஜெ,
செப்டம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் சுகுமாரன், போகன் சங்கர், சபரிநாதன், வெ.நி. சூர்யா, ஜெ. ரோஸ்லின் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, பாலாஜி ராஜு, வெ.நி. சூர்யா, மதார், டோனி பிரஸ்லர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு.