மைத்ரி, ஓர் இணைய உரையாடல்

மைத்ரி நாவல் பற்றி அதை வாசித்த நண்பர்கள், வாசிக்க விரும்புபவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தலாமென்று எண்ணுகிறேன். வாசகர்களை நேருக்குநேர் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அதை எண்ணுகிறேன்.

ஸூம் செயலியில் இக்கலந்துரையாடல் நாளை (செப்டெம்பர் 11 ஞாயிறு)  மாலை 6 மணிக்கு நிகழலாம் என நினைக்கிறேன். ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்

Topic: மைத்ரி – நாவல் – கலந்துரையாடல்
Time: Sep 11, 2022 06:00 PM India
Meeting ID: 834 6401 1811
பாஸ்வர்ட் தேவையில்லை.

அஜிதன்

([email protected])

—————————————————————————————————–
முந்தைய கட்டுரைமேற்கத்திய இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு, நிறைவு
அடுத்த கட்டுரைசாரு, கடிதங்கள்