கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு மற்றும் முதலாவிண் – செம்பதிப்பு வெண்முரசு நாவல் வரிசையின் இறுதி நாவல்களான இவ்விரண்டு நாவல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
கல்பொருசிறுநுரை 848 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1300/-.
முதலாவிண் 160 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ. 350/-
இவ்விரு நாவல்களுடன் வெண்முரசு நாவல் வரிசை நிறைவுறுவதை முன்னிட்டு இரண்டு நாவல்களும் சேர்த்து முன்பதிவு செய்பவர்கள் ரூ.1500/- செலுத்தினால் போதும்.
இவ்விருநாவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் பதிப்பக தள நிரலிலும் 9080283887 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம். விபிபியில் புத்தகங்கள் அனுப்பி வைக்க இயலாது. முன்பணம் செலுத்துபவர்களுக்கே முன்பதிவு செய்யப்படும்.
இந்நாவலை செப்-20ம் தேதி முதல் அனுப்பத்துவங்குகிறோம்.
முன்பதிவுக்கு:
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
முன்பதிவு செய்தவர்களுக்கு பதிவு எண்ணுடன் ([email protected] லிருந்து) ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். புத்தகங்கள் அனுப்பத்தொடங்கியவுடன் வாட்ஸப்பில், மின்னஞ்சலில் தெரிவிக்கிறோம்.
முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் 9080283887 என்ற எண்ணில் அழைக்கலாம்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
வெண்முரசு நாவல் வரிசை மின்னூலாக அமேசான் கிண்டிலில் வாங்க