சே.ப.நரசிம்மலு நாயுடு, ஒரு காவிய வாழ்க்கை

காவிய வாழ்க்கை என சில வாழ்க்கைகளையே சொல்ல முடியும். வாழும் காலம் முழுக்க, ஒவ்வொரு கணமும், அடுத்த நிமிடம் கிளம்பபோகிறவர்கள் போல செயலாற்றிக் கொண்டே இருப்பவர்கள். சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்களில் ஒருவர். எத்தனை வாழ்க்கைக் களங்களில் அவர் தமிழகத்திற்கு முன்னோடி என்னும் திகைப்பு எவருக்கும் உருவாகும். இன்றைய தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர்

சே.ப.நரசிம்மலு நாயுடு

 

முந்தைய கட்டுரைஏனென்றால் காதல்கொண்டேன் உன்மேல்…
அடுத்த கட்டுரைஅப்பாவின் தாஜ்மகால்