எங்கள் நாகர்கோயிலில் பிறந்து, இங்கே பத்மநாபபுரத்தில் வளர்ந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் நீலகண்ட சிவன். இருபதாண்டுகளுக்கு முன்பு பறக்கை லட்சுமணபிள்ளை பற்றி ஆய்வுசெய்வதற்காக வேதசகாய குமாருடன் கிருஷ்ணமூர்த்தி என்னும் இசைக்கலைஞரைச் சந்திக்க திருவனந்தபுரம் சென்றபோதுதான் நீலகண்ட சிவன் பற்றி கேள்விப்பட்டேன். திருவிதாங்கூரின் தியாகையர் என்றே அழைக்கலாம்.
தமிழ் விக்கி நீலகண்ட சிவன், இன்னொரு தியாகையர்