க.நா.கணபதிப் பிள்ளை, ஈழத்து வில்லிசை

ஈழத்து வில்லிசைக் கலைஞர் க.நா.கணபதிப் பிள்ளை. ஈழத்து கலைஞர்கள் பெரும்பாலும் முறையாக பல இடங்களிலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மண்ணை இழக்கிறோமோ என்னும் பதற்றமே அவர்களுக்கு அவர்களின் பண்பாட்டை சொல்லில் நிறுத்த தூண்டுதலாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் நாம் பெருங்கலைஞர்களை முழுமையாகவே மறந்துவிட்டிருக்கிறோம்

க.நா.கணபதிப் பிள்ளை

முந்தைய கட்டுரைகொலாசிலாங்கூர், மின்மினிகளின் மறைவா?
அடுத்த கட்டுரைநெல்லையின் தூண்கள்