நினைவுமீன்கள்

சில வாழ்க்கைகள் மிகக்குரூரமானவை. நான் எண்ணுவதுண்டு, மிகக்குரூரமான வாழ்க்கையில் இருந்து இலக்கியங்கள் வருமா? வராது. அவ்வாழ்க்கையில் இருந்து மீண்ட பின்னர், அதை உள்ளூர ஓட்டிக்கொண்டே இருக்கும் நிலையிலேயே இலக்கியங்கள் உருவாகின்றன

ராயகிரி சங்கர் எழுதும் வாழ்க்கைக்குறிப்புகள்

நினைவோடையில் நீந்தும் மீன்கள் – 1

நினைவோடையில் நீந்தும் மீன்கள் – 2

முந்தைய கட்டுரைசாரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைநரிக்குறவர் பட்டியல் பழங்குடியினரில்…