ஊட்டி காவிய முகாம் (2011) – 1

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும்

கம்பராமாயண உரை

முகாம் அரங்கு

மாலை நடை

மாலை நடை

மாலை நடை

மாலை நடை

நாஞ்சிலாரின் கம்பராமாயண பிரவாகம்

நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை

கவிஞர் தேவதேவன்

கவிஞர் தேவதேவன்

உரையாடல்

உணவு இடைவேளையில் ஒரு உரையாடல்

ஜெயமோகன்

ஜெயமோகன்

ஊட்டி காவியமுகாம்

முந்தைய கட்டுரைகல்வி- கடிதம்
அடுத்த கட்டுரைஎன் கவிதைகள்