காசி செல்பவர்கள் பலரும் கே.வி.கிருஷ்ணன் சிவன் அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வரும் வழக்கம் இருந்தது. அது சென்றகால வரலாற்றினுள், தமிழின் பெருங்கவிஞர் ஒருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதிக்குள் சென்று மீளும் கனவுநிகர் அனுபவம்
தமிழ் விக்கி கே.வி.கிருஷ்ணன் சிவன், காசியின் தமிழ்முகம்