இராசேந்திரசோழன், பாலியல் விடுதலை

நான் வாசிக்க வந்த காலகட்டத்தில் இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்னும் பெயரில் எழுதிய சிறகுகள் முளைத்து என்னும் குறுநாவலுக்காக இடதுசாரிகளால் வசைபாடப்பட்டார். இன்னொரு பக்கம் அதை ஓர் இன்பக்கிளுகிளுப்பு நாவலாக ஒரு கூட்டம் வாசித்துக் கொண்டிருந்தது. அந்நாவலை இரண்டு மடங்கு நீளமானது அதற்கு அஸ்வகொஷ் எழுதிய நீண்ட முன்னுரை.  தமிழில் பாலியல்விடுதலையை அல்லது பாலியல் நெறியின்மையை விரிவாக முன்வைத்த முதல்புனைவு அதுதான். ஆனால் ஆசிரியரின் கிளுகிளுப்புகள் ஏதுமற்ற நேரடியான முற்போக்கு நாவலும் கூட

இராசேந்திரசோழன் 

இராசேந்திர சோழன்
இராசேந்திர சோழன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅகிம்சைச் சந்தை
அடுத்த கட்டுரைசாரு, காளிபிரசாத்