அஞ்சலி, நெல்லை கண்ணன்

இலக்கியப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் என் நண்பர் எழுத்தாளர் சுகாவின் தந்தை. எனக்கு தனிப்பட்ட முறையிலும் அணுக்கமானவர். நெல்லையின் மரபிலக்கிய ஆளுமைகளில் ஒருவர்.

அஞ்சலி

முந்தைய கட்டுரைமுதற்சுவை
அடுத்த கட்டுரைமோகினியின் ஆசி – விஜயபாரதி