கவிதைகள் இணைய இதழ், ஆகஸ்ட்

அன்புள்ள ஜெ,

ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ்  வெளிவந்துள்ளது. பிரமிள், மோகனரங்கன், வெ.நி.சூர்யா, ச.துரை, மதார் கவிதைகள் பற்றி பாலாஜி ராஜு, கடலூர் சீனு, சங்கர் கணேஷ், மதார் எழுதிய கவிதை வாசிப்புகள் இடம்பெற்றுள்ளன.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு.

முந்தைய கட்டுரைகளிற்றியானை நிரை- வருகை
அடுத்த கட்டுரைகி.ஆ.பெ.விசுவநாதம்: திராவிடமும் சைவமும்