தமிழ் விக்கி தூரன் விருது பற்றி ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவர், விருந்தினர் பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
விருது பெறும் கரசூர் பத்மபாரதி அவர்களின் பேட்டிகள் அவரைப்பற்றிய பதிவுகள், விருந்தினர்களின் பேட்டிகள், வலைதளங்கள் அவர்களைப்பற்றிய கட்டுரைகளின் இணைப்புகள் பகிரப்பட்டுள்ளன.
தமிழ் விக்கி தூரன் விருது வலைதளம்