க.நா.சு உரையாடல் அரங்கு – யுவன் சந்திரசேகர் – சந்திப்பு

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம் !  க.நா.சு உரையாடல் அரங்கு கலந்துரையாடல் வரிசையில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்  அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம்.  இந்த இணைய நிகழ்வில் முதலில் 100  நண்பர்கள் zoom வழியாக கலந்துகொள்ளலாம். YouTube நேரலையிலும் நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை முன்வைக்கலாம்.
க.நா.சு உரையாடல் அரங்கு 

யுவன் சந்திரசேகர் – சந்திப்பு

சனிக்கிழமை, ஆகஸ்ட் 6 2022, மாலை 8:30 மணி IST / காலை 10:00 மணி CST

யூட்யூப் நேரலை : https://www.youtube.com/channel/UCnKBkYCgGW5MPqp_yBRVf4g
Zoom  நிரல் :  https://us02web.zoom.us/j/82780604498
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
8:30 PM IST / 10:00 AM CST  : வாழ்த்துப்பா – விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார்
8:35 PM IST / 10:05 PM CST  : அறிமுகம் / வரவேற்பு – ஆஸ்டின் சௌந்தர்
8:40 PM IST / 10:10 PM CST  : யுவனின் நீர்ப்பறவைகளின் தியானம் நூலை முன்வைத்து – விஸ்வநாதன் மகாலிங்கம்
8:50 PM IST / 10:20 PM CST  : யுவனின் ஜென் கவிதைகளை முன்வைத்து – வேணு தயாநிதி
9:00 PM IST / 10:30 PM CST  : கேள்வி பதில் நேரம்

அனைவரும் யூட்யூப் நேரலையில் கலந்துகொள்ளலாம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

தொடர்புக்கு vishnupuramusa@gmail.com
முந்தைய கட்டுரைநீரின் நிறைவு
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி தூரன் விருதுவிழா- விருந்தினர்- அ.கா.பெருமாள்