ஐசக் ஹென்றி ஹக்கர்

ஐசக் ஹென்றி ஹக்கர், தமிழகத்தின் கல்வி, பொருளியல், சமூக வளர்ச்சிக்கு உழைத்த கிறிஸ்தவ மதப்பணியாளர்களின் பங்களிப்பை பதிவுசெய்யும் முயற்சியின் ஒரு கட்டுரை. ஆனால் நினைத்த அளவுக்கு இப்பணி முன்னகரவில்லை. எழுதுவதாகச் சொல்லி முன்வந்த கிறிஸ்தவர்கள் பலர்  அமைதியாயினர். ஆகவே நாங்களே தேடித் தேடி பதிவுசெய்துகொண்டிருக்கிறோம்.

ஐசக் ஹென்றி ஹக்கர் 

ஐசக் ஹென்றி ஹக்கர்
ஐசக் ஹென்றி ஹக்கர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாடோடி – வாசிப்பு
அடுத்த கட்டுரைதூரன் விருது விழா, 2022