அப்பால் உள்ளவை, சுரேஷ் பிரதீப்

அன்புள்ள ஜெ

சற்று பிந்தித்தான் சியமந்தகம் கட்டுரைகளை வாசிக்கிறேன். நாள் ஒன்றுக்கு ஒரு கட்டுரை என கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. பல கோணங்களில் எழுதப்படும் ஆழமான கட்டுரைகள். இனி உங்களைப் பற்றி என்னதான் சொல்லமுடியும் என்று வியப்பை உருவாக்கும் கட்டுரைகள். ஆனால் மேலும் மேலும் புதிய கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இன்றைக்கு வாசித்த முக்கியமான கட்டுரை சுரேஷ் பிரதீப் உங்கள் சிறுகதைகளை முன்வைத்து எழுதிய நீண்ட கட்டுரை. மிகக் காத்திரமான முழுமையான கட்டுரை. ஆசிரியரின் வாசிப்பும், நுட்பமான பார்வையும் ஆச்சரியம் அளிப்பது

அப்பால் உள்ளவை – சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைபுனிதபலிகள்- கடிதம்
அடுத்த கட்டுரைசூளை சோமசுந்தர நாயகர்- விதை